×

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். சுரங்கத்தின் உள்ளே 14 கி.மீ. தூரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது . சுரங்கத்தில் சிக்கிய 50 தொழிலாளர்களில் 42 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் சிக்கிக் கொண்டனர். கடந்த ஒருவாரமாக மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் 8 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

The post தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Srisilam Dam Tunnel ,Srisilam ,Dam Tunnel ,Srisilam Dam Tunnel crash ,
× RELATED தெலங்கானாவில் அடுத்தடுத்து சம்பவம்: குரங்குகள் கடித்ததில் மூதாட்டி பலி