- வழக்கறிஞர்கள் சங்கம்
- பழனி
- பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றம்
- ஜனாதிபதி
- அங்குராஜ்
- கலை எழிவாணன்
- யூனியன் அரசு
- தின மலர்
பழநி, மார்ச் 1: பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கலைஎழிவாணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோஷமிட்டனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம், இக்பால் முகமது, பால்சாமி, தினேஷ்குமார், பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பழநியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.
