×

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழப்பு; இரு பெண்கள் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழந்துள்ளது. மேலும் இரு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, மாரியம்மாள் மற்றும் இளவரசி மீது மின்னல் தாக்கியது.

The post புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழப்பு; இரு பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Kandarvakota, Pudukkottai district ,Mariammal ,Dinakaran ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...