×

மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? : ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை : மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் எனவே மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

The post மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? : ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Union Government ,Chennai ,PMK ,Central Government ,Central Government… ,Dinakaran ,
× RELATED என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது...