சென்னை : தினமும் Bluetooth earphone, Headphone, Earbuds ஆகியவற்றை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவை செவியின் கேட்கும் திறனை குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
The post தினமும் earphone -ஐ 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.