×

மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தையல்நாயகி (30) மயங்கி விழுந்து உயிரிழந்தார். நேற்று இரவு பணிக்கு சென்ற செவிலியர் தையல்நாயகி, இரவு 10 மணி அளவில் மயங்கி விழுந்து இறந்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manalmedu Primary Health Center ,Mayiladuthurai ,Thayalnayaki ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...