×

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது : ஆளுநர் ரவி

சென்னை : தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பல்வேறு கல்வி நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடியதாக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர். ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட, படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை,”எனத் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது : ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor Ravi ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu… ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு