- மருத்துவத் துறை
- முத்தமில்
- செவிலியர்
- வசுபதி ஸ்கேன் செண்டர்
- வீரணம் பகுதி
- சேலம் மாவட்டம்
- ஆளுநர்
- டாக்டர்

சேலம்: சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
The post குழந்தை பாலினம் விவகாரம்- அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
