×

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் 10 புறநகர் ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Coast ,Thambaram Markt ,Chennai ,Southern Railway ,Chennai coastal ,Tambaram Markt ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?