அரியலூர் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
The post மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது! appeared first on Dinakaran.