×

பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம் என முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். CBSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்; CBSE தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,CBSE ,
× RELATED பாக்.கில் 2 சீக்கியர் உட்பட 10 தீவிரவாதிகள் கைது