×

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொன்னேரி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. பிப்.27, மார்ச் 1ம் தேதிகளில் 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kummidipundi ,Chennai ,Southern Railway ,Bonneri Kawaripettai ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...