×

மாநில அரசுக்கு கல்வி நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை: விஜய் பேச்சு

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் விஜய் உரையாற்றினார். அதில், “மும்மொழி கொள்கையை செயல்படுத்தாவிட்டால் கல்வி நிதியை தரமாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசுக்கு கல்வி நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. மாநில அரசின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை திணித்தால் எப்படி ஏற்க முடியும்?,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாநில அரசுக்கு கல்வி நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை: விஜய் பேச்சு appeared first on Dinakaran.

Tags : UNION GOVERNMENT ,VIJAY TALK ,Chennai ,President ,Vijay ,Daveka ,EU government ,Union State ,State Government ,government ,
× RELATED மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை...