×

த.வெ.க.வின் #Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!!

சென்னை : த.வெ.க.வின் #Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

The post த.வெ.க.வின் #Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Prashant Kishore ,T.R.K. ,Chennai ,Jan Suraj Party ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர், ஆசிரியர்களின் 20 ஆண்டு கால...