×

தவெக ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்..!!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2ம் ஆண்டு தொடக்க விழா அரங்கில் பத்திரிகையாளர்கள், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பாகியது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை பவுன்சர்கள் தாக்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

The post தவெக ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Attack on journalist at ,T.V.K. anniversary function ,Mamallapuram ,T.V.K. 2nd year inaugural function ,Poonchery ,year ,on journalist ,T.V.K. ,function ,
× RELATED குழிப்பாந்தண்டலம் ஏரிக்கரையை...