ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 15 அடி பள்ளத்தில் வயல்வெளியில் தனியார் மில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
The post 15 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.