×

செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட பாஜ தலைவர் வேதசுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:செங்கல்பட்டு மாவட்ட பாஜ துணை தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ பி.வாசுதேவன் (தட்டான்பேடு), ஏ.கே.முனியாண்டி (பேரம்பாக்கம்), கங்காதேவி சங்கர் (பீரக்கன்காரணை), கே.மகேஸ்வரி (சிங்கபெருமாள்கோவில்), எஸ்.தனசேகர் (ஆத்தூர்), புவனேஸ்வரி (தாம்பரம் கிழக்கு), எஸ்.ஆர்.சுபாஷ்குமார் (பீர்க்கன்காரணை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொது செயலாளர்கள் – என்.கோபாலகிருஷ்ணன் (திருக்கழுக்குன்றம்), கே.தினகரன் (ஜமீன் எண்டத்தூர்), டி.ஹரிபாபு (பல்லாவரம்), மாவட்ட செயலாளர்கள்- கே.பி.சுஜாதா (சிறுதாவூர்), சி.இளங்கோ (பெருங்களத்தூர்), வி.மகேஸ்வரன் (செங்கல்பட்டு), ஆர்.வேல்முருகன் (நன்மங்கலம்), ஆர்.சசிகுமார் (படாளம்), சாந்தி குணா (திருப்போரூர்), எம்.திலகவதி (கருங்குழி), அனுசுயா (சோத்துப்பாக்கம்). பொருளாளர் எஸ்.ஆர்.ரத்தினம் சுப்பிரமணியம் (ஊரப்பாக்கம்) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட அணி தலைவர்களாக இளைஞர் அணி – அ.தணிகைவேல் (பல்லாவரம் கண்டோன்மென்ட்), மகளிர் அணி – எஸ்.மாலா செல்வகுமார் (மேடவாக்கம்), பட்டியல் அணி – ஆர்.பார்த்திபன் (மண்ணிவாக்கம்), எஸ்.டி.அணி – ஆர்.கருணாகரன் (கடப்பேரி), ஓபிசி அணி – எல்.டில்லிராஜ் (ஊனமாஞ்சேரி), சிறுபான்மை அணி – ஐ.டேனியல் (வண்டலூர்), விவசாய அணி – கே.செல்வகுமார் (மோச்சேரி) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,BJP ,Chennai ,Vedasubramaniam ,MLA ,vice-presidents ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...