×

ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 3 செ.மீ., மண்டபத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியது.

The post ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu ,Thangachimadam ,Sivaganga district ,Ilayankudi ,Mandapam ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...