×

சிறப்பு மருத்துவ முகாம்

கடத்தூர், பிப்.26: கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ அலுவலர் கனல்வேந்தன் தலைமையில், நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், சிறு உபாதைகளுக்கு சிகிச்சைகள், மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ், மருந்தாளுனர் சந்தோஷ் குமார், சுகாதார செவிலியர் சின்னம்மாள், கிராம சுகாதார செவிலியர் சத்யா, திவ்யா, முருகம்மாள், நம்பிக்கை மைய ஆலோசகர் சரவணன் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Medical ,Camp ,Kadtur ,Kadtur government ,Medical Officer ,Kanalvendan ,Health ,Vignesh ,Special Medical Camp ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு தொழிற்சாலைகளும் வாங்க...