- காங்கிரஸ்
- மத்திய உள்துறை அமைச்சர்
- Amitsha
- கோவா
- காந்தி பூங்கா
- கோவாய்
- சிவராத்திரி நிகழ்ச்சி
- ஈஷா யோகா நிலையம்
- காங்கிரஸ் கட்சி
கோவை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை காந்தி பார்க் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க அமித்ஷா இன்று இரவு கோவை வருகிறார் .
The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.