×

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள U வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள U வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ராஜிவ் காந்தி சாலையில் வேளச்சேரி, தரமணியை இணைக்கும் வகையில் ரூ.27.50 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அருகே ரூ.11.30 கோடி செலவில் தானியங்கி மின்தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள U வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief ,Rajiv Gandhi Road, Chennai. ,Chennai ,Udayanidhi Stalin ,Rajeevkanti Road, Chennai ,Velacheri ,Taramani ,Rajiv Gandhi Road ,Deputy Chief Minister ,Rajiv Gandhi Road, Chennai ,
× RELATED விடுதலைப்போரின் வீரமிகு அடையாளம்...