×

மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

விழுப்புரம்: மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

The post மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,Viluppuram ,Vilupuram district ,Malmalayanur ,Labor Day ,
× RELATED தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி