×

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

சென்னை: கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி அமைக்க, சோமநாத சுவாமி கோயில் நிலத்தை குத்தகைக்கு தர எதிர்ப்பு. 2.5 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்க கடந்த 2024 செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

 

The post கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Tags : Kolathur Somanatha Swamy Temple ,Chennai ,Somanatha Swamy Temple ,Mylapore Kapaleeswarar Temple ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...