×

பாஜகவின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்!

சென்னை: பாஜகவின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ராஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகினார். மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post பாஜகவின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்! appeared first on Dinakaran.

Tags : BAJAKA'S ARTS AND CULTURE DIVISION STATE SECRETARY ,AKKADSI ,Chennai ,Rajana Nachiyar ,secretary of state ,BJP ,Akkatsi ,BJP's Arts and Culture Division ,State Secretary ,
× RELATED 13 மாநிலங்களில் தலைவர்கள்...