×

அமெரிக்க நிதி உதவி குறித்த நிதி அமைச்சக அறிக்கை மூலம் பாஜ பொய் அம்பலம்: காங். சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் யுஎஸ்எய்டு அமைப்புடன் இந்திய அரசு 7 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களில் எதுவும் தேர்தலுடன் தொடர்புடையது கிடையாது. இதன் மூலம் பாஜவின் முழு பொய்யும் அம்பலமாகி உள்ளது. இந்த 7 திட்டங்களும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யப்படுபவை’’ என கூறி உள்ளார்.

The post அமெரிக்க நிதி உதவி குறித்த நிதி அமைச்சக அறிக்கை மூலம் பாஜ பொய் அம்பலம்: காங். சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Finance ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Union Finance Ministry ,Indian government ,USAID ,Finance Ministry ,US ,Dinakaran ,
× RELATED ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ்...