சென்னை: தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் 22.5 கிலோ கஞ்சா கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்ற நிவேதா, சலீம் ஷாரிப், பிரமிலா, கார்த்திக், தட்சணாமூர்த்தி, புஹாரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post தாம்பரத்தில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் 7 பேர் கைது appeared first on Dinakaran.
