×

அகஸ்தியர் பற்றிய கருத்தரங்கத்துக்கு எதிர்ப்பு..!!

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் அகஸ்தியர் பற்றிய கருத்தரங்கம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அகஸ்தியர் பற்றிய கருத்தரங்கம் என்பது தமிழ் மொழியின் தொன்மையை மடைமாற்றும் செயலாகவே உள்ளது என்றும் தெரிவித்தனர்.

The post அகஸ்தியர் பற்றிய கருத்தரங்கத்துக்கு எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Institute of Classical Tamil Studies ,All India Tamil Sangam Peravai ,Agasthiyar ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...