×

முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினர், விதவை உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு விவசாய மின் இணைப்புடன் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மின் பகிர்மான கழகத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Regulatory Authority ,Chennai ,Electricity Distribution Corporation ,Authority ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...