×

தமிழ்நாடு அரசு வரி செலுத்தாமல் இருக்க வேண்டும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி காட்டம்

சென்னை: ஒன்றிய அரசுக்கு வரியை கொடுக்காமல் தமிழ்நாடு அரசு இருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு வரியை கொடுக்காமல் இருந்தால்தான் ஒன்றிய அரசின் சரி எது, தவறு எது என்று மக்களுக்கு தெளிவு கிடைக்கும் என தெரிவித்தார்.

The post தமிழ்நாடு அரசு வரி செலுத்தாமல் இருக்க வேண்டும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Puthiya ,Nadu ,Krishnasamy Kattam ,Chennai ,Tamil Nadu ,Krishnasamy ,Union government ,Union government… ,
× RELATED முன் அறிவிப்பின்றி விடுப்பு...