×

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Ponmudi ,Chennai ,Forest Minister ,Ponmudi ,
× RELATED சைவம், வைணவம் குறித்து வெறுப்பு பேச்சு...