×

அண்ணா பல்கலை. வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் எஸ்.ஐ.டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. வாக்குமூலம், ஆதாரங்கள், ஆவணங்கள், சொத்து முடக்க நடவடிக்கை, சாட்சியங்களை கோர்ட் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

The post அண்ணா பல்கலை. வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Special Investigation Team ,SIT ,Saidapet Criminal Court ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு