×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஒ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

The post ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஓ.பன்னீர்செல்வம் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Jayalalitha Birthday Ceremony ,Paneer Selvam ,Chennai ,Former ,Chief Minister ,Jayalalithaa ,Malarduvi ,Higher Education Club ,Kamarajar Road, Chennai ,O. ,Jayalalitha ,Ceremony ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்