×

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்!

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்பிரமணியம் விடுவித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பி.தர்மசெல்வனை நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளராக ஈ.தங்கராஜை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

The post தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Darumpuri East District ,Secretary General ,Duraimurugan ,Dhatangam Subramaniam ,Dhumpura East District ,P. Dharmaselvan ,Tiruppur North ,Municipal Manager ,E. Secretary General ,Tangaraj ,Darumpuri ,East District ,Dinakaran ,
× RELATED மதிமுக துணைப் பொதுச்செயலாளர்...