- ராமநாதபுரம்
- தமிழ்நாடு கடல்சார் வாரியம்
- துணை
- தலைமை நிர்வாக அதிகாரி
- வள்ளலார்
- பிரபஞ்சவலசை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்
- தின மலர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர் மூலம் துவங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி வள்ளலார், பிரப்பன்வலசை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான மண்டபம் பகுதியில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. உடன் துணை பதிவாளர் ராஜகுரு கலந்து கொண்டார்.
The post மருந்தகத்தின் பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.
