×

பிப்.27, 28ல் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா லேயன் இந்தியா வருகை

புதுடெல்லி: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையங்களின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் இந்தியா வர உள்ளார். அவரது இந்தியா வருகை, வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிப்.27, 28ல் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா லேயன் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Tags : European Commission ,President Ursula Leyen ,India ,New Delhi ,Union Ministry of External Affairs ,Modi ,President ,Ursula von der Leyen ,
× RELATED கால் எலும்பு முறிந்த மனைவிக்கு ஏர்...