×

சொல்லிட்டாங்க…

* டெல்லி முதல்வராக நன்றாக பணியாற்றிய கெஜ்ரிவால் மதுகடைகளை திறந்ததாலேயே பேரவை தேர்தலில் மக்கள் அவரை தோற்கடித்தனர். சமூக சேவகர் அன்னா ஹசாரே

* பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருக்கும். ஆனால் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Anna Hazare ,
× RELATED மகள் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா...