×

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்

டெல்லி : பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் சக்தி காந்ததாஸ்.

The post பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Shaktikanda Das ,Prime Secretary ,Modi ,Delhi ,Governor ,Reserve Bank ,IAS ,Tamil Nadu ,Shakti Gandhas ,Dinakaran ,
× RELATED ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி