×

ரயில் ஓட்டுநர்களுக்கான உணவு கட்டுப்பாடு குறித்த உத்தரவு வாபஸ்

திருவனந்தபுரம் : ரயில் ஓட்டுநர்களுக்கான உணவு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவை தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம் திரும்ப பெற்றுள்ளது. முன்னதாக ரயில் இயக்கும் முன்பு ஓட்டுநர்கள் இளநீர், இருமல் மருந்து, குளிர்பானங்கள், ஹோமியோபதி மருந்துகளை எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

The post ரயில் ஓட்டுநர்களுக்கான உணவு கட்டுப்பாடு குறித்த உத்தரவு வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Southern Railway ,Thiruvananthapuram Zone ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர...