×

“பெங்களூருவைப் போன்று ஓசூர் நகரும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

கிருஷ்ணகிரி : “பெங்களூருவைப் போன்று ஓசூர் நகரும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு துறை சார்பில் ஆலைகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு அதிக தொழிற்சாலைகளை கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “பெங்களூருவைப் போன்று ஓசூர் நகரும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Bengaluru ,Minister ,D. R. B. The King ,Krishnagiri ,Industry Minister ,T. R. B. ,king ,Defence Department ,Krishnagiri district ,Tamil Nadu ,D. R. B. King ,Dinakaran ,
× RELATED ஓசூர் உழவர் சந்தை முன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம்