×

அரசை கவிழ்த்து விடுவேன் – ஷிண்டே எச்சரிக்கை


மும்பை: 2022-ல் மகாராஷ்டிரா அரசாங்கத்தை கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post அரசை கவிழ்த்து விடுவேன் – ஷிண்டே எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Shinde ,Mumbai ,Deputy Chief Minister ,Eknath Shinde ,Chief Minister ,Devendra Fadnavis ,Maharashtra government ,BJP ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது