×

பள்ளி மாணவர் தற்கொலை

 

சிவகாசி, பிப்.22: சிவகாசியில் 9ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிவகாசி அருகே மீனம்பட்டி சந்தனமாரியம்மன் நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சஞ்சய்(14). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய் சரியாக படிக்காத நிலையில் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனால் கவலையடைந்த சஞ்சய் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Nagarajan ,Sanjay ,Meenampatti Chandanamariamman Nagar ,Sivakasi.… ,
× RELATED சிவகாசி ஜிஹெச்சில் கலெக்டர் ஆய்வு