×

திரவுபதி அம்மன் கோயிலில் பிரச்சனை செய்தால் வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலில் அனைத்து தரப்பினரையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post திரவுபதி அம்மன் கோயிலில் பிரச்சனை செய்தால் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thravupathi Amman Temple ,Viluppuram ,High Court ,Trilapati Amman Temple ,Vilupupuram Mellpati ,Sami ,Dravupathi Amman Temple ,Dinakaran ,
× RELATED தர்பூசணி பழம் சர்ச்சை.. எந்த ரசாயனமும்...