- திமுகா
- அமைச்சர்
- ரகுபதி
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலை
- உ. அமைச்சர்
- ரகுபதி
- பாஜக
- மகாராஷ்டிரா
புதுக்கோட்டை: தமிழகத்திற்கு அறிவுரை கூறும் அண்ணாமலை, உ.பி., மகாராஷ்டிராவிற்கு கூற வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “உ.பி.,யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் புகாரளிக்கவே பயப்படுகின்றனர். திமுக ஆட்சியின் மீதான நம்பிக்கையால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகாரளிக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தனர்.
The post திமுக ஆட்சியின் மீதான நம்பிக்கையால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகாரளிக்கின்றனர் : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.