×

கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் – பிலிப்பைன்ஸ்

மணிலா: பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

The post கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் – பிலிப்பைன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Manila ,Philippines ,Philippine ,
× RELATED தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள்...