×

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு.

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 5 கிலோ கெட்டுப்போன மீன்களை கிருமிநாசினி மூலம் அழித்தனர். கெட்டுப்போன மீன்களை விற்கக்கூடாது, உரிய உரிமம் பெற்று மீன் விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

The post சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு. appeared first on Dinakaran.

Tags : safety ,Besant Nagar beach, Chennai. ,Chennai ,Food Safety and Fisheries Department ,Besant Nagar, Chennai ,Besant Nagar Beach, Chennai ,
× RELATED தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த...