×

டெல்லி பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லி பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. பாஜக மேலிடம் முதலமைச்சரை தேர்வு செய்த நிலையில், முறைப்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

The post டெல்லி பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Delhi BJP ,M. L. A. ,Delhi ,L. A. ,BJP ,supreme chief minister ,MLA ,L. A. S ,Chief Minister ,
× RELATED சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்காத...