×

2 அர்ச்சர்கர்களும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றது, திமுக அரசின் சாதனை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “திருச்சி மாவட்டம், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (19.02.2025) நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இச்சாதனைகளால் மனம் மகிழ்கிறேன்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post 2 அர்ச்சர்கர்களும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றது, திமுக அரசின் சாதனை: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : DMK government ,Minister ,Sekarbabu ,Chennai ,Thirukudamuzhukku festival ,Vayalur Arulmigu Subramania Swamy Temple ,Trichy district ,Jayapal ,Prabhu ,
× RELATED திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில்...