×

சொல்லிட்டாங்க…

* நள்ளிரவில் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவெடுத்தது அவமானத்துக்குரியது. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

* ஓபிஎஸ் போல பதவி, அதிகாரத்திற்காக செயல்பட்டதில்லை. எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி உங்களுக்கு இல்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Lok Sabha ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED பகல்ஹாமில் நடந்த தீவிரவாத சம்பவம்...