×

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி :தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் விதிமீறல் இல்லாதபோதே. காங்கிரஸும், ராகுலும் கதறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஆணையர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை,”என்றார்.

The post தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Union Minister ,Dharmendra Pradhan ,Delhi ,Chief Electoral Commissioner ,Congress ,Rahul ,Parliament ,
× RELATED தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி...