×

வணிகவரித் துறையில் ஜன.31 வரை ரூ.1.13 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது: அமைச்சர் மூர்த்தி

சென்னை : வணிகவரித் துறையில் ஜன.31 வரை ரூ.1.13 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 2024 ஜன.31ம் தேதியோடு ஒப்பிடுகையில், தற்போது ரூ.12,001 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரி, பதிவுத்துறை இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post வணிகவரித் துறையில் ஜன.31 வரை ரூ.1.13 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,Chennai ,Minister ,Murthy ,Dinakaran ,
× RELATED 2020-21ல் ரூ.10,643 கோடி – 2024-25ல் ரூ.21,968 கோடி...